Church of South India சென்னைப் பேராயம் CSI St. Thomas Church முகப்பு
சிறப்பு அறிவிப்பு

ஆலய ஆண்டு விழா – நவம்பர் 1

எப்போது
ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2026
9:30 AM
எங்கே
C.S.I. St. Thomas Church, Navalur, Sardar Patel Street, Navalur, Chennai

19 நாட்கள் உள்ளன

தூய தோமா ஆலய திருச்சபை மக்கள் அனைவருக்கும் ஸ்தோத்திரம். 🙏 நம்முடைய ஆலய ஆண்டு விழா 01 நவம்பர் 2026 அன்று காலை 9:30 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடைபெறும். ஆலயத்தின் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்காகப் பின்வரும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆண்டு விழா ஏற்பாடுகள்

  1. 1
    ஆலயத்திற்கு வெள்ளை அடித்தல்
    ₹50,000
  2. 2
    அனைத்து குடும்பங்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்குதல் (75 குடும்பங்கள்)
    ₹100 × 75 = ₹7,500
  3. 3
    ஒலிபெருக்கி மற்றும் ஒலி அமைப்பு (PA System)
    ₹1,00,000 – ₹1,50,000
  4. 4
    ஆலயத்தின் பக்கவாட்டுக் கதவு அமைத்தல்
  5. 5
    பீரோ வாங்குதல் (1 எண்ணிக்கை)
  6. 6
    தொலைக்காட்சிக்கான (TV) பொருத்துதல் மற்றும் இணைப்பு வசதிகள்
  7. 7
    அனைவருக்கும் மதிய உணவு வழங்குதல்
  8. 8
    சந்தா அறிவிப்புப் பலகை அமைத்தல்

எப்படி பங்குபெறலாம்

மேற்கண்ட பணிகளை நிறைவேற்றுவதற்குத் தங்களால் இயன்ற நன்கொடைகளைத் தாராள மனதுடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்கொடைகளை நேரடியாக ஆலயத்திற்கு வருகை தந்து வழங்கலாம். மேலும் விவரங்களுக்குக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளலாம். தங்களின் அன்பான ஆதரவிற்கும் தாராளமான பங்களிப்பிற்கும் நன்றி.

P. ஜெயசீலன் (P. Jayaseelan)
9444014236
ஜான் பொன்ராஜ் (John Ponraj)
8122577825
வாட்ஸ்அப்பில் பகிர முகப்புக்குத் திரும்ப
English